வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பு ஆராதனை மேற்கொண்டனர்.

Trending News