ரூ.1 லட்சம் பணத்தைக் கட்ட முடியுமா, முடியாதா?

மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு

நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News