அஜித் எடுத்த திடீர் முடிவு: லியோவில் தனுஷ், விஜய் சேதுபதி?

ரசிகர்களுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு, லியோவில் இணைந்த பிரபல நடிகர், ரஜினியின் 171-வது படத்தை இயக்கும் பிரபலம், சூர்யா 42 படத்தின் தலைப்பு ஆகிய சுவாரஸ்யமான செய்திகளை சினிமீல்ஸ் தொகுப்பில் காணலாம்.

Trending News