பாலியல் வன்கொடுமை: சிறுமிக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு

ஆசை வார்த்தை கூறி சிறுமியைச் சீரழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை.

நீலகிரியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending News