ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான், அந்தப் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News