Karuppu OTT Release : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம், கருப்பு. ஆர். ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
கருப்பு படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி மீது ஒரு முக்கிய காரணத்தால் ரசிகர்கள் அனைவரும் கோபமாக இருந்தனர். இதையடுத்து, சூர்யா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Arya In Karuppu : சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம், கருப்பு. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
RJ Balaji : நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி, சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் பிரபல பாடல் ஒன்றை தன் படத்தில் 5 விநாடிகள் உபயோகிக்க, 25 லட்சம் கேட்கப்பட்டதாக பகீர் கிளப்பியுள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Karuppu Box Office Collection : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், கருப்பு. இந்த படத்தின், மொத்த கலக்ஷன் என்ன என்பது குறித்து, இங்கு தெரிந்து கொள்வோம்.
Karuppu Box Office Collection : சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம், கருப்பு. இந்த படத்தின் வசூல் விவரம் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Karuppu Real Story : சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற படமாக இருக்கிறது, ‘கருப்பு’ திரைப்படம். இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தை பற்றி பேசிய அவர், இது தனது வாழ்வில் நடந்து உண்மை சம்பவம் என்று கூறியிருக்கிறார்.
Karuppu OTT Release : சூர்யாவின் கருப்பு திரைப்படம், இந்த வருடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களுள் ஒன்றாக இருக்கிறது. இதையடுத்து, இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது.
Karuppu Box Office Collection : சூர்யா நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.
Karuppu Team Regrets Mocking Ilaiyaraaja : பல ஆண்டுகளுக்கு பின்பு சூர்யாவிற்கு ஹிட் கொடுத்த படமாக இருக்கிறது, ‘கருப்பு’. இந்த படத்தில் இருந்த இளையராஜா குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, படக்குழு இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
Karuppu Copied Scenes : சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் பிற படங்களில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Karuppu Box Office Collection : சூர்யா நடிப்பில், தற்போது வெளியாகி ஹிட் கொடுத்திருக்கும் படம், கருப்பு. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மொத்த வசூல் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Karuppu X Review Tamil : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் நீண்ட போராட்டங்களுக்கு பின்பு வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள X தள விமர்சனத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவான படம் கருப்பு. இன்று வெளியாக இருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக தற்போது வரை வெளியாகவில்லை.
RJ Balaji Video : சூர்யா நடிப்பில் வெளியாக இருந்த ‘கருப்பு’ திரைப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதன் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.
விஜய்க்கு சொன்ன கதையில் நடிக்கும் சூர்யா! ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த கருப்பு பட சீக்ரெட். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Kaurpu Movie Release Date: ஸ்டுடியோ ஃப்ளிக்ஸ் அறிக்கையின்படி, கருப்பு படத்தின் தயாரிப்பாளர்கள் பிப்ரவரி 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Suriya's Karuppu Movie: கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் நெட்பிளிக்ஸ் தளத்துடன் ஓடிடி உரிமம் ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதால், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூரியின் நடிப்பில் வெளியான 'விடுதலை' படத்தின் கதாநாயகி நடிகை பவானி ஸ்ரீ சூர்யாவின் 46 - வது படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Karuppu Teaser Watermelon Star Scene : சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில், படக்குழுவினர் வைத்திருந்த ஒரு காட்சி கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Decoding the secrets: நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில், அதைப் பற்றிய சில முக்கிய அம்சங்களை பார்ப்போம்.