"ஓட்டு கேக்க தெரியுது - வெள்ளத்துல எறங்கி வரமாட்டீங்களா?" - எம்எல்ஏவை ஓடவிட்ட பொதுமக்கள்

மதுரையில் நேற்று ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு மதுரை நகர் பகுதி முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. "போட்டோக்கு போஸ் கொடுக்காமல் களத்தில் வந்து இறங்கி பாருங்கள் எங்களுடைய கஷ்டம் தெரியும்" என திமுக எம்எல்ஏ தளபதியிடம் சரமாரியாக பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

Video ThumbnailPlay icon

Trending News