City
பல்லவன் விரைவு ரயிலில் சிக்கி காயமுற்ற ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியை மீட்ட அதிகாரிகள் மற்றும் பயணிகள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.