Actress Kushboo Sundar Weight Loss Tips : வயதானாலும் இன்னும் அதே இளமையுடன் இருக்கும் நடிகைகளுள் ஒருவர், குஷ்பு. இவர், 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் செய்தது என்ன தெரியுமா?
Kushboo Sundar Shares Carrot Infused Oil Recipe : பிரபல நடிகை குஷ்பூ, சருமத்தை இளமையாக வைத்திருக்க சில டிப்ஸ்களை கொடுக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
Kushpoo Net Worth: நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பூ அவ்வப்போது பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவார். தற்போது பாஜக கட்சியில் உள்ளார்.
பெண்களை இழிவாக பேசியதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற நிலையில், குஷ்பூ 5 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் போட்ட பதிவு சர்ச்சையாகியுள்ளது. அதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ பல துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.