தேனி துப்பாக்கிச்சூட்டில் விவசாயி பலி! தீவிர விசாரணை!

தேனி அருகே வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயி பலியான விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார்.

Trending News