பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

டோக்கியோவில் நடந்த பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ் தங்கம் வென்றார்.

மிகச்சிறப்பாக விளையாடிய மனிஷா ராமதாஸ் முதல் செட்டில் 21-15 எடுத்து வென்றார். இரண்டாவது செட்டையும் அதே 21-15 என்ற நேர் செட்டில் வென்றார். 

Trending News