உல்லாசம் அனுபவித்து 3 முறை கரு கலைப்பு... ஏமாற்றிய காதலன் கைது...!

மயிலாடுதுறை அருகே, காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்த காதலன், 3 முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News