களைகட்டிய மயிலம் தீபாவளி

வடசித்தூர் கிராமத்தில் சாதி, மத பேதங்களைக் கடந்து கிராம மக்கள் ஒன்றுகூடி தீபாவளி கொண்டாட்டம்

பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் சாதி, மத பேதங்களைக் கடந்து கிராம மக்கள் ஒன்றுகூடி கொண்டாடிய மயிலம் தீபாவளி களைகட்டியது.

Video ThumbnailPlay icon

Trending News