பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் 'நீ போதும்' என்ற இசை ஆல்பத்தை நடிகர்கள் ஷாம், பரத் ஆகியோருடன் நடிகை மீனா இணைந்து வெளியிட்டார் .
இந்த நிகழ்ச்சியில் விக்ரமுடன் இணைந்த நடித்த ஆல்பம் குறித்தும் அது இதுவரை வெளியாகாமல் இருப்பது பற்றியும் அவர் பேசினார்.