மேகதாதுவில் அணை கட்டும் இடத்தில் மரங்கள் கணக்கெடுப்பு தொடங்கியது!

மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News