பிரான்ஸ் தேசிய நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ்

பிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகத்தைப் பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் உள்ள நூலகத்தைப் பார்வையிட வருமாறு நூலக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News