ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு

கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News