நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

Trending News