மருத்துவக் கல்லூரி கட்டப்பட்ட விவகாரம் – ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு.
நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.