அண்ணாமலைக்கு எதிராக அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.