பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி

பத்மஸ்ரீ விருது பெற்ற, மறைந்த பாப்பம்மாளின் உடலுக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Trending News