கிரிப்டோ கன்சல்டன்சி நடத்தி பல கோடி மோசடி!

கும்பகோணம் அருகே பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் அலுவகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆவணங்களை கைப்பற்றிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News