City
புதுக்கோட்டையில் பிரபல ரவுடியை போலீஸார் எண்கவுன்ட்டர் செய்த விவகாரத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.