ரஜினி கோயிலில் நாககிரீடம் அமைத்து சிறப்பு வழிபாடு செய்த ரசிகர்....!

ரஜினியின் பிறந்த நாளையொட்டி மதுரை திருமங்கலத்தில் 3 அடி உயரம், 250 கிலோ கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலைக்கு, அவரது பக்தர் திருவாச்சியும், நாக கிரீடமும் அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Trending News