சைக்கிளை லாவகமாக திருடும் நபர் - சிசிடிவி காட்சி!

நாகையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர் அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

  • Jul 10, 2024, 08:08 PM IST

Video ThumbnailPlay icon

Trending News