இலங்கை அதிபர் தேர்தல்: மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே போட்டி

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளதாக கொழும்புவில் நடந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Trending News