கமலுடன் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா?

இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும், இப்படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News