தீபாவளியையொட்டி 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி, மக்கள் சொந்த ஊர் செல்ல சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 16 ஆயிரத்து 895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News