Flipkart வழங்கும் அதிரடி தள்ளுபடி... iPhone 14-ஐ மலிவு விலை வாங்க வாய்ப்பு..!!

ஐபோன் வாங்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், ஐபோன் 14 (iPhone 14) மாடலை குறைந்த விலையில் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

Flipkart வழங்கும் அதிரடி தள்ளுபடி... iPhone 14-ஐ மலிவு விலை வாங்க வாய்ப்பு..!!
Image Credit: File Photo | Representative Image

About the Author