கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் எந்தப் பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Trending News