வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்!

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் திருவிழா 4ம் திருநாளில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.

Trending News