இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேலூரில் பேட்டியளித்தார். அப்போது, இந்தியா கூட்டணி குறித்தும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேசினார்.
Madurai News: கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், கூட்டணி பேசுவதற்கு 36 நாட்களாக காத்திருக்கிறோம் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Karti Chidambaram: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமான நிலை நீடிப்பதற்கும் திமுக குழு அமைக்காதது தான் காரணம் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசி உள்ளார்.
TN Assembly Election 2026: வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Rahul Gandhi Speech In Germany: சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஆயுதமாக்கி தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்துகிறது என்றும் இந்திய தேர்தல் அமைப்பில் பிரச்னை இருக்கிறது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் உரையாற்றி உள்ளார்.
Bihar Election 2025: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், ராகுல் காந்திக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த திடீர் ஆதரவு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Tamil Nadu Politics News: தமிழ்நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் எவ்வளவு வாக்குகளை பெறும் என்பதை India Today - CVoter இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
Jagdeep Dhankhar: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
No Confidence Motion: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளது.
National News Latest Updates: எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இதன் முழு பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
Assembly Election 2024 Result Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
இந்தியா கூட்டணியை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்த உள்ளதாகவும், இட ஒதுக்கீட்டை நீக்குவதாகக் கூறிய ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
Rahul Gandhi News : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் சம்மட்டி அடி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
INDIA Bloc Meeting : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடந்து முடிந்ததை ஒட்டி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.