NRI Hajj pilgrims: ஸ்டாப் ஓவர்களில் பயணிப்பவர்களின் வசதிக்காக, இ-ட்ரான்ஸிட் விசாவை சவூதி அரேபியா அறிமுகப்படுத்தியுள்ளது. இரு நாட்களுக்கு முன் அமலுக்கு வந்த இந்த சேவை வெளிநாடுவாழ் இந்தியர்கள் உட்பட இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பலனளிக்கிறது
கத்தார், சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது, பல இஸ்லாமிய நாடுகளில் திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்ள தடை உள்ளது. இந்த விதியை மீறி யாராவது பிடிபட்டால், சிறை தண்டனை, சாட்டையடி மட்டுமல்லாது மரண தண்டனையும் கிடைக்கும்.
சவுதி அரேபியா நாட்டின் அஜ்மானில் உள்ள ஹமிதியா பூங்காவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினரின் வருடாந்திர சந்திப்பு நடைபெற்றது.
சவுதி அரேபியாவில் சில விதிகள் மிகவும் கண்டிப்பானவை. அவற்றை மீறினால் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுகிறது. அரசின் உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களில் 12 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர்.
NRI Last Ritual Confusion: இந்து முறைப்படி இஸ்லாமியர் ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு ஆச்சரியத்தையும், அதன் பின்னால் உள்ள காரணங்கள் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவில் பணியாற்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதால் நிகழ்ந்த குழப்பம்
IITs in Other Countries: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஐஐடி வளாகங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் ஐஐடி வளாகங்களை விரிவுபடுத்துவது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது.
Joe Biden vs Saudi Arabia: கஷோகிக்கு நடந்தது போன்ற மூர்க்கத்தனமான நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால், அதற்கான பதில் உரிய முறையில் கொடுக்கப்படும் என்று சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்தார்
Hajj pilgrimage 2022: மாறி வரும் காலத்திற்கு ஏற்ப சற்று வளைந்து கொடுக்கும் சவூதி அரேபியா, ஆண் துணையின்றி பெண்கள் மட்டும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதித்துள்ளது...
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 65 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், யாத்ரீகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது