கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் அறிமுகம்: அமைச்சர் பொன்முடி

2023- 24 கல்வி ஆண்டு முதல் புதிய மாதிரி பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இது குறித்த விவரங்களை அவர் வெவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Trending News