பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பூங்கா, 11.41 ஏக்கரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News