பழனி மின் இழுவையில் புதிய ரயில் பெட்டிகள் பொருத்தம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் பொருத்தும் பணி முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பழனியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News