ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான ரவுடி தினேஷ் கைது! முழு விவரம் இதோ!

6 கொலை வழக்கு உள்ளிட்ட 42 குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தினேஷ் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த பின்னணியை தற்போது காணலாம்.

Trending News