பேனா சின்னம் அமைவது குறித்து சீமான் விமர்சனம்!

கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Trending News