Viral Video: இந்த நாட்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், மதியம் வெயிலில், சாலையில் நடமாட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயிலின் காரணமாக உடலுக்கு பல பிரச்சனைகள் வருவதோடு உடல் சோர்வும் அதிகமாகிறது.
Funny Old Man Video: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஒரு நபர் கண்டுபிடித்திருக்கும் ஒரு தீர்வின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.