சென்னையில் ஒரே டிக்கெட்டில் 3 போக்குவரத்தில் பயணம்: டிசம்பரில் அமல்

ஒரே டிக்கெட்டில் மூன்று வகை போக்குவரத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் புதிய திட்டம் முதல் கட்டமாக வரும் டிசம்பரில் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News