எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending News