குத்தாட்டம் போட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!

ஒசூரில் முதன்முறையாக நடைபெற்ற மார்கழி மக்களிசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Trending News