லட்சுமி யானைக்கு புதுச்சேரியில் சிலை?

சமீபத்தில் உயிரிழந்த புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலின் யானைக்கு, உயிரிழந்த இடத்திலேயே சிலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News