கடலூர் எம்எல்ஏ வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

கடலூரில் தி.மு.க எம்.எல்.ஏ ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Trending News