ரயில் பாலத்தில் போட்டோஷூட்... இறுதியில் நடந்த விபரீதம்!

ரயில் பாலத்தில் போட்டோஷூட் நடத்தப்பட்ட நிலையில், திடீரென ரயில் வந்ததால், 90 அடி பள்ளத்தில் புதுமண தம்பதி குதித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Trending News