சீசிங் ராஜா என்கவுன்டர் ஏன்.... இணை ஆணையர் பரபரப்பு பேட்டி!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங்ராஜாவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். குற்றவாளி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்ற போதுதான் என்கவுண்டர் நடந்தது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News