பழனியில் அடாவடி செய்த இளைஞர்கள் கைது! காவலருக்கு அடி உதை! முழு விவரம்!

பழனியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இடையூறாக இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு கொண்டு இருந்ததை தட்டிக்கேட்ட காவலர் தாக்கப்பட்ட சம்பவம் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.