பேரறிவாளன் விடுதலை: பாஜக-வில் கருத்துகள் வேறுபடுகின்றனவா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

  • May 18, 2022, 11:31 PM IST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Video ThumbnailPlay icon

Trending News