சம்பளத்தை குறைத்த நடிகை பூஜா ஹெக்டே

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததை அடுத்து பூஜா ஹெக்டே தனது சம்பளத்தில் 1 கோடி ரூபாய் வரை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னர் பூஜா தனது சம்பளத்தை 3 கோடிக்கு மேல் ஏற்றியிருந்தார்.

Trending News