கேரள படகு விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

கேரள படகு விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Trending News